Followers

Search Here...

Tuesday, 9 June 2020

"கடவுள் இருக்கிறாரா? என் கண் எதிரே காட்டு" என்று நாத்தீகன் கேட்கிறான்.. ஒரு அலசல்...

1. புலன்:
"பூ அழகாக இருக்கிறதா? யாரிடம் பொய் சொல்கிறாய்?"
என்று குருடன் கேட்கிறான்:

"பூ அழகாக தான் இருக்கிறது. என் கண்ணுக்கு தெரிகிறது. ஆனால், உனக்கு உள்ள குறையால், உனக்கு தெரியவில்லை. 
நீ பார்க்கமுடியவில்லை என்பதால் நான் பார்ப்பது பொய் என்று ஆகிவிடாது" 
என்று கண் இருப்பவன் சொல்கிறான்.

புலன்களால் ஏற்படும் அனுபவத்தை, புலன்கள் முடக்கப்பட்ட ஒருவனால் அறியமுடியாமல் போகிறது.
(புலன்கள் 5 : கண், காது, நாக்கு, மூக்கு, தோல்)




2.  அனுபவம்:
"என்னது பசி மயக்கமா? யாரை ஏமாற்றுகிறாய்?"
என்று பசி என்ற அனுபவமே இல்லாத பணக்காரன் கேட்கிறான்.
"பசி என்ற அனுபவம் எனக்கு உண்மை. அது சத்தியமே ! உனக்கு அது அனுபவத்தில் இல்லாததால், நான் சொல்வது பொய் என்று ஆகிவிடாது"
என்று பசியில் இருப்பவன் சொல்கிறான்.

உடல் சம்பந்தமாக ஏற்படும் அனுபவங்களை, அந்த அனுபவங்கள் ஏற்படாத ஒருவனால் அறியமுடியாமல் போகிறது.
(உடல் சம்பந்தமாக ஏற்படும் அனுபவங்கள் : பசி, உடல் வலி.)

3. மனம்:
"என்னது.. குடும்பத்தை எப்படி நடதத்துவோம் என்று கவலையா? எதற்கு கவலை?"
என்று  கேட்கிறான் 7 தலைமுறைக்கு சொத்து சேர்த்த அரசியல்வாதி.

"எதிர்காலத்தை நினைத்து கவலையும், பயமும் எனக்கு மனதில் தோன்றுவது உண்மையே. அது சத்தியமே ! உனக்கு அது அனுபவத்தில் இல்லாததால், நான் சொல்வது பொய் என்று ஆகிவிடாது"
என்று அன்றாடம் உழைத்து உண்பவன் சொல்கிறான்.

4.
1. கடவுள்:
"கடவுள் இருக்கிறாரா? யாரிடம் பொய் சொல்கிறாய்? என் கண் எதிரே காட்டு"
என்று நாத்தீகன் கேட்கிறான்:
"கடவுள் இருப்பதால் தான் பேசுகிறாய். 
கடவுள் இருப்பதால் தான் பார்க்கிறாய்.
கடவுள் இருப்பதால் தான் நீ அனுபவங்களை உணர்கிறாய்.

'புலனுக்கும்,  உடல் அனுபவத்துக்கும், மன உணர்வுகளுக்கும்' -  அப்பாற்பட்டு இருக்கும் கடவுளை, உன் கண்ணை கொண்டு பார்க்க நினைக்காதே ! 

கண்ணால் கடவுளை பார்க்க வேண்டும்! என்று கேட்கிறாயே?
முதலில், 
'யார் உள்ளே இருப்பதால், உன் கண் பார்கிறது?' 
என்று யோசி.

'உனக்கு அனுபவங்களை உள்ளிருந்து கொடுப்பது யார்?' 
என்று யோசி.

'பிணத்துக்கு கண் உண்டு. அது பார்க்குமா? 
பிணத்துக்கு அனுபவம் உண்டா?'
உன்னையே கேட்டு பார்.

நீயும் ஒரு நாள், நிச்சயமாக பிணமாக ஆகி விடுவாய். 
இன்று 'உனக்கு இந்த அனுபவங்களை தருவது யார்?' 
என்று யோசி.

உன்னையே உள் நோக்கி கடந்து பார். 
கண்ணை பார்க்க வைப்பது கடவுள் என்று புரியும்.
அனுபவங்களை உணரச்செய்வது கடவுள் என்று புரியும்.
உள்ளிருக்கும் கடவுள் "பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்" என்று உனக்கு தெரியும்.

'அவர் உன்னிடத்திலும் உள்ளார். 
மற்றவர்களிடத்திலும் இருக்கிறார்.
அவர் உள்ளும் இருக்கிறார். 
அவர் வெளியிலேயும் இருக்கிறார். 
அவர் எங்கும் இருக்கிறார்' என்ற உண்மை புரியும்.

நீ "ஆத்மா" என்று சொல்கிறாய். 
நீ "மனசாட்சி" என்று சொல்கிறார். 
நீ "உயிர்" என்று சொல்கிறாய். 

நான் "பரமாத்மா" என்று சொல்கிறேன். 
நான் "கடவுள்" என்று சொல்கிறேன். 
நான் "ஈஸ்வரன்" என்று சொல்கிறேன். 
கண்ணுக்கு அப்பாற்பட்ட, புலன்களுக்கு அப்பாற்பட்ட எங்கும் உள்ள பிரமாத்மா, 
தர்மத்தை நிலைநாட்ட, தர்மங்களை தானே நேரிடையாக சில சமயங்களில் சொல்ல  "ஸ்ரீ கிருஷ்ணராக கபில ரிஷியாக, வ்யாசராக" வந்தார் என்று அறிகிறேன்.


'மனிதனுக்கு வாழ்க்கையில் எத்தைகை கஷ்டம் வந்தாலும், தர்மத்தில் இருக்க வேண்டும்' என்று காட்ட, தானே மனித அவதாரம் எடுத்து "ஸ்ரீ ராமராக" வந்தார் என்றும் அறிகிறேன்.

பலி சக்கரவர்த்தி அடுத்தவன் (தேவர்கள்) சொத்தை அநியாயமாக பறித்து, விரட்டி அடித்த செயலுக்கு, அதர்மத்தை அதர்மம் கொண்டே கபடம் செய்து அவதாரம் எடுத்த "வாமனர்" என்று அறிகிறேன். 

அவதாரம் செய்த பரமாத்மாவை புரிந்து கொள்ளமுடியாமல் போனாலும் பரவாயில்லை,  
"உனக்கு ஆத்மாவாக அவரே தான் இருக்கிறார்" என்பதும் உனக்கு  புரியவில்லை என்றால், அது உனக்கு நீயே செய்து கொள்ளும் துரோகம். 

கடவுளை மறுப்பவன், ஆத்மாவை மறுக்கிறான். 
ஆத்மாவை மறுப்பவன், தன்னையே மறுக்கிறான். 
தன்னையே இல்லை என்று மறுப்பவன், பிணத்துக்கு சமம்..

கடவுளை மறுப்பவன், பிணத்துக்கு சமம்..





Monday, 8 June 2020

Hindu Dharma says "Female should be protected by Male" Is this correct?.. Let's Analyse

1.
Stay loyal to your Employer:
This advice may seem unfair to the job seeker (employee)

When you start your own business, you will understand "this is fair ask".

2.
Don't disrespect your father's word:
You will not understand when you are child.

When you become father, you will understand "this is fair ask".




3.
Always Speak Truth:
You won't understand till you speak lie.

When other people tells lie against you, you will understand the truth behind this

4.
Don't Drink:
You will not understand when you drink.

You will understand when your son drinks and spoil himself and others

5.
Female should be protected by male:
Till marriage, father or guardian protects her
After marriage, husband protects her.
At old age, son protects her.
Women should not be left free:

Women will think that "this idea is written by male dominated society" to demean women and her freedom.


When a girl live without a father presence, she will understand the truth behind this statement

When a young woman live without a husband, she will understand the truth behind this statement

When a old woman live without a son, she will understand the truth behind this statement.

Follow Hindu Dharma. because all our Dharma guides the human community.




Sunday, 7 June 2020

"ஆணுக்கு பெண் அடங்கி இருக்க வேண்டும்" இது நியாயம் என்று எப்பொழுது புரியும்?

முதலாளிக்கு விசுவாசமாக இரு:
வேலை பார்ப்பவனுக்கு இந்த அறிவுரை தவறாக தான் தோன்றும்.
தான் ஒரு காலத்தில் சொந்த வியாபாரம் தொடங்கும் போது "இது நியாயம்" என்று புரியும்.



தந்தை சொல் மீறாதே:
தான் பிள்ளையை இருக்கும் போது இதன் அர்த்தம் புரியாது.
தான் தகப்பனாக ஆகும் போது, இதன் நியாயம் புரியும்.

சத்தியம் பேசு:
பொய் பேசும் வரை நமக்கு இந்த வாக்கு புரியாது.
தனக்கு எதிராக மற்றொருவன் பொய் சாட்சி சொல்லும் போது, இதன் நியாயம் புரியும்.

குடிக்காதே:
தான் குடிக்கும் போது, இதன் அர்த்தம் புரியாது.
தான் பெற்ற பிள்ளை பிற்காலத்தில் குடித்து சீரழியும் போது இதன் நியாயம் புரியும்.




பெண் ஆணுக்கு (முதலில் தகப்பன், பிறகு கணவன்,  கடைசியில் பிள்ளைக்கு) கட்டுப்பட்டு இருக்க வேண்டும் :
இது ஆண் ரிஷிகளாக சேர்ந்து கொண்டு, "பெண்ணை அடக்க செய்த சதி" என்று தான் தோன்றும்.

குழந்தை பருவத்தில் பொறுப்பான தகப்பன் இல்லாமல் வாழும் போது இதன் சத்தியம் புரியும்.

இளமையான அழகான பெண்ணாக இருக்கும் காலத்தில்,  தனக்காக சம்பாதித்து உழைக்கும் கணவன் இல்லாமல் வாழும் போது இதன் சத்தியம் புரியும்.

வயதான காலத்தில் பிள்ளை இல்லாமல் வாழும் போது, இதன் அர்த்தம் புரியும்.

Thursday, 4 June 2020

சந்தியா வந்தனம் எப்படி அமைந்துள்ளது? எத்தனை அழகு!! தெரிந்து கொள்ள வேண்டும்...

சந்தியா வந்தனம் எப்படி அமைந்துள்ளது?
என்று பாருங்கள்..
எத்தனை அழகான அமைப்பு!! என்று பாருங்கள்.
1.
பகவானின் நாமத்தை சொல்லி சொல்லி ஆனந்தமாக கொஞ்சம் தீர்த்தம் எடுத்து குடி - ஆசமனம்
அச்சுதா (நிலையானவனே)
அனந்தா (எல்லையற்றவனே)
கோவிந்தா (ஜீவனுக்கெல்லாம் தலைவனே)
என்று பொதுவான பரத்துவத்தை சொல்ல கசக்குமா?





2.
பகவானின் நாமத்தை சொல்லி சொல்லி உன் அங்கங்களை தொடு. - அங்க ந்யாஸம்

3.
மந்திரம் சொல்லி சொல்லி, கொஞ்சம் தீர்த்தம் எடுத்து உன் மீதே தெளித்து கொள்.
மந்திர ஸ்நானம் செய்து கொள் (குளி)

4.
நீ செய்த பாபங்களுக்கு மருந்தாக பகவானை நினைத்து கொண்டே, பகவத் பிரசாதமாக கொஞ்சம் தீர்த்தம் குடி.

5.
மீண்டும் மந்திரம் சொல்லி சொல்லி, கொஞ்சம் தீர்த்தம் எடுத்து உன் மீதே தெளித்து கொள். மந்திர ஸ்நானம் செய்து கொள் (இரண்டாவது குளியல்)

6.
"எங்கும் இருக்கும் பரப்ரம்மமே எனக்குள்ளும் இருக்கிறார்" என்று சத்தியத்தை அறிந்து கொள். இதுவே "ஞான யோகம்"

7.
சுத்தமாக இருக்கும் நீ, ப்ரம்மமாகவே ஆகிவிட்ட நீ, இப்போது நவ கிரகத்துக்கும், அதிபதியான பரப்ரம்மாவான நாராயணனின் 11 வ்யூஹ அவதாரத்தை நினைத்து, உன் கையில் இருக்கும் தீர்த்தத்தாலேயே பூஜை செய்.

பத்ரம் (இலையோ), புஷ்பமோ (பூவோ) கூட தேவையில்லை. கொஞ்சம் தீர்த்தை (தோயம்) எடுத்து உன் கையால் பகவானுக்கு பூஜை செய். நீ இன்றுவரை உயிருடன் இருக்கிறாயே. உன் நன்றியை காட்டு.

8.
தூக்கத்தில் கிடக்கும் உன்னை எழுப்பி காரியங்களில் ஈடுபட வைத்த பகவானை நன்றியுடன் உன் மனதால் தியானம் (காயத்ரி ஜபம்) செய்.

9.
பகவானை கையை உயர்த்தி பாடு (பஜனை செய்)

10.
100 வயது காலம் ஆரோக்கியம் குறையாமல், அனைவரோடும் சேர்ந்து வாழ, பகவானை நினைத்து கொண்டிருக்க, பகவானிடமே பிரார்த்தனை செய்.

11.
பகவானுக்கு நீ செய்த அனைத்து பாவ புண்ணியங்களை சமர்ப்பணம் செய். (கர்ம யோகம்)
பாவ புண்ணியம் இல்லாமல் மோக்ஷத்துக்கு தகுதி ஆக்கி கொள்.

சந்தியா வந்தனம் முடிந்தது.

இந்த அற்புதமான பிரார்த்தனை செய்ய ஒருவனுக்கு கசக்குமா?...
இன்று வரை உயிர் இந்த உடம்பில் தங்க வைத்திருக்கும் பகவானுக்கு இந்த நன்றியை கூடவா ஒருவன் செய்ய கூடாது?
ப்ராம்மணனுக்கு விதிக்கப்பட்ட கடமை அல்லவா இது.. நன்றி உள்ளவர்கள், சிந்திக்க வேண்டும்.





காயத்ரி மந்திர அர்த்தம் :
1.
காயத்ரி மந்திரத்தின் வெளி அர்த்தத்தை மட்டும் புரிந்து கொண்டு,,
ஜோதி ஸ்வரூபமாக இருக்கும் சூரிய தேவனுக்கு நம்முடைய நன்றியை சொல்லும் போது, சூரிய தேவன் நமக்கு ஆரோக்கியம் கொடுக்கிறார்.

வெளி அர்த்தம்:
இருட்டில் இருந்த என்னை எழுப்பி, தன் ஜோதியால் இருட்டை விலக்கி, என்னை உலக காரியங்களில் ஈடுபட வைக்கும்,
சவிதா என்ற கதிரவனுக்கு என் நன்றி. அந்த சூரிய பகவானை நான் நன்றியோடு தியானம் செய்கிறேன்.

2.
காயத்ரி மந்திரத்தின் உள் அர்த்தத்தை புரிந்து கொண்டு,
பரமாத்மா நாராயணனுக்கு தன்னுடைய நன்றியை சொல்லும் போது, ஆரோக்கியம் மட்டுமல்லாது, உலக சௌக்கியங்கள் அனைத்தும் கிடைக்க செய்து, கடைசியில் மோக்ஷமும் கொடுத்து விடுகிறார் பரவாசுதேவன்.
உள் அர்த்தம்:
சூரியன் தன் ஜோதி ப்ரகாசத்தால் உலகின் இருட்டை விரட்டுகிறார் என்பது ஒரு புறம் உண்மையென்றாலும்,
அந்த சூரிய ஜோதியை பார்க்க ஆதாரமாக இருப்பது நம்முடைய கண்.

ஆத்மா வெளியேறிய பின், இறந்த உடலில் உள்ள கண் பார்ப்பதில்லை.
ஆத்மா உள்ளே இருக்கும் போது, அந்த ஆத்ம ஜோதி, ஜடமான கண்ணை பார்க்க செய்கிறது.
அந்த கண்ணுக்கு பார்க்கும் சக்தியை கொடுத்தது, நம் உள்ளிருக்கும் ஆத்ம ஜோதியே.
சூரிய ஜோதியை அறிந்து கொள்வதும், நம் உள்ளேயே இருக்கும் ஆத்ம ஜோதியே என்று தெரிகிறது.
சூரியனுக்கு ஜோதியாக இருக்கும் பரவாசுதேவன நாராயணனே,
ஆத்மாவாகிய நமக்கு ஜோதியாக இருக்கிறார்.
அந்த நாராயணனே, நம்மை தமஸ் என்ற இருட்டில் இருந்து எழுப்பி, மோக்ஷத்துக்கான காரியங்களில் ஈடுபட செய்து பரம உபகாரம் செய்கிறார்.
என் உள்ளிருக்கும்,  பரஞ்ஜோதியான நாராயணனை நான் நன்றியோடு தியானம் செய்கிறேன்.
இதன் படி காயத்ரீ ஜபம் செய்யும் போது, மோக்ஷமும் ஸித்தியாகி விடுகிறது.

காயத்ரி ஜபம் குறைந்தது 108வது இந்த நன்றி உணர்ச்சியோடு சொல்ல வேண்டும். 

Tuesday, 2 June 2020

What is Ashtanga Yoga? What does this mean? Why are we doing this? Yama, Niyama, A'sana, Pra'na'ya'ma, Pratya'ha'ra, Dha'rana, Dhya'na (Meditation), Sama'dhi

There are 2 ways to reach moksha. They are: 
1. Bhakti Yoga (thru' devotion)
2. Saranagathi (thru' surrender)

Here, those who seek to go on the path of "Bhakti Yoga" (devotion), must pass 8 levels as defined by Yoga Sastra.




What are the 8 levels (parts) of Bhakti Yoga to reach Moksha? 
8 levels are :
  1. Yama
  2. Niyama
  3. A'sana   (A' should be spelled as "aa")
  4. Pra'na'ya'ma'  (breathing control)
  5. Pratya'ha'ra'
  6. Dha'rana
  7. Dhya'na
  8. Sama'dhi

It is generally termed as "Ashta'nga Yoga"  (8 parts of Yoga (goodness))
Our Continent is referred as Bha'rata Varsha (which covers INDIA, Bangladesh, Tibet, Nepal, Bhutan, Pakistan, Afganistan).
Specifically, Our India (twisted name given by Greek, Persian and Christian Englishmen) was earlier referred as "Bharata" Kanta.  

The Name "Bharata" was given to this holy land to honor the Great Bharat Yogi who lived in this holy land.

Being a King (Raja), he gaveup his throne and gave up all his world desires and wanted to achieve moksha thru' Bhakti Yoga.
He took the Ashta'nga Yoga Path and achieved the great Success in his life.

He was able to pass till 7th level (i.e., Dhyana).  
Before he could achieve Samadhi which liberates the soul to moksha, he fall in love with deer and was extremely affectionate to that deer. 
He died "thinking of that deer" instead of paramathma Narayan (Vishnu).

He could not get Moksha. He had to born again because he still had a materialistic desire in the form of deer. 
Next birth he himself born as Deer.   
Because he have already achieved till Dhyana, he could recollect his previous birth as Bharata Yogi and stayed away from other deers and spent the life near a ashram silently till the last breath.
On his next birth, he born as Jada Bharata.  
From day 1, he born, he went to Samadhi sthithi. 
He never shown a pinch of interest to this material world. He did not even had interest to drink milk from his mother. 
He does not want to fool himself to get affectionate with anyone in this life.


With great success, as Jada Bharata, he could achieve samadhi and finally reached Moksha.

Such Yogi, Mahatama continously born in this holy land to achieve moksha. Hence, our country was proudly referred as "Bharat".  
(India is a twisted Name.  This should be corrected to a meaningful name called "Bharat")

Now, Let us understand what are these 8 levels (parts) of Bhakti Yoga? 
Now, Let us understand what are the great Qualities of Bharat Yogi by understanding these 8 levels of Bhakti Yoga.

1. Yama (Getting ready to achieve control of 5 senses):
To achieve moksha, we should not have even a drop of materialistic desire in any form.  
Even if there is a little interest on wealth, fame, love on perishable things, anger, jealous, we have to born again. 


'Truth, harmlessness and patience' are the main pillars of good conduct.
These fall in the group of "Yama".
God realization will be beyond the reach, for those whose conduct is not good.
In the path of Bhakti Yoga, thru ashta'nga Yoga way, 1st expectation is control of senses. 

Yama guides us the way to control our 5 senses. 

We have 5 senses which creates attraction towards this materialistic world. 
5 senses are "see, smell, hear, taste, touch". 
These 5 senses are triggered by this organs in our body itself. 
Eyes helps to see things and create attraction.
Ear helps to hear things and create attraction.
Nose helps to smell things and create attraction.
Skin helps to feel the touch and create attraction.
Tongue helps to taste things and create attraction.

A blind person don't get attracted to beauty around him.  
A deaf person don't get attracted to musics and sounds around him.
A dumb person who don't have tongue can't taste anything and for him everything is same.





In Reality, Defects is also a blessing in disguise to move us faster to moksha path. 

How to control our senses?

1. Ahimsa (harmlessness):   A person who want to lead a spiritual life, 1st have to adhere ahimsa (non violence).  This is a base qualification expected.  
So killing an animal directly or indirectly and having meat should be avoided.   
kindness is a key quality to move in spiritual path. 
There is no need for meat to live.  
To live, even fruits is enough.  
So, a person who want to lead a spiritual life must adapt Ahimsa in his life. His kindness to other living beings must grow rather being partial to human and dogs alone ! 

2. Sathya (Truth): In Addition to ahimsa, a person who want to lead a spiritual life, must follow truth.  No matter what the circumstance or people around, speaking truth is very essential quality.  Even playful lie should be avoided.  
Making this habit of speaking truth, will slowly makes that person to stay away from wrong doings.  The fear of speaking false, will create a fear of doing wrong things in life.  
3. Brammacharya (Being Virgin):  In Addition to ahimsa, sathya (truth), a person who want to lead a spiritual life, must folllw brammacharya.  Seeing any woman like his mother or young sister is a key essential quality to stay in Brammacharya.    Lust for sex or Lust for attraction is dangerous for a person who want to lead spiritual life and reach moksha.   
Seeing everyone as collection of bones, hair, nerve, blood, muscle, urine and faeces is also a way to avoid any kind of attraction and stay in brammacharya. 
Seeing everyone as soul and respecting others also a way to stay in brammacharya.

4. Kshama (forgiveness):  In Addition to above qualities, it is very essential to forgive mistakes done by others and move on.  A person with an eye to grow himself in spiritual path, should not waste his time and energy to revenge. Just ignoring all kind of disturbance made by others is one of they key qualities expected in Yama.

5. Dhaya (mercy):  In Addition to above qualities gathered, it is also very essential to have mercy on everyone.  This is an essential quality which is linked to Ahimsa (non violence). Being mercy on everyone who are running towards materialistics desires, Being mercy on everyone who are struggling is a key essential quality. 
6. Tolerance (patience): In Addition to above qualities gathered, it is very essential to be tolerant on any given circumstance.  Most of the Yogi, Mahatma, Sadhus have shown tremendous tolerance when they were in practice of Yama. 
if you are having tremendous forgiveness nature, mercy, always speak truth, stay in brammacharya and following ahimsa, it is very much bound to hear people laughing at you as useless, foolish, crazy idiot.  If you don't have huge tolerance level to digest these shame, you can't even pass the Level 1 (Yama).

By following this 6 practices (Ahimsa, Satya, Brammacharya, Kshama, Dhaya, Tolerance), you will be surprised to see yourself that your senses stay in control.

Even if delicious food is kept in front of you, you eyes, nose will not provoke you.
Even if beautiful woman looks at you or even touch you, your eyes and skin won't get provoked of any desire.

Thus Yama helps to control these 5 senses.  

The great Bharata Yogi, has practiced all was able to achieve success in yama. 
A great Salute to Bharata Yogi.

Those who have controlled these 5 senses are considered to be in Yama. 

2. Niyama (Controlling 5 senses):
Those who have achieved controlling their 5 senses (Yama), they enter the phase called "Niyama".
Yama gives control of senses (see, smell, hear, touch, taste).
Niyama ensures 5 organs which gets provoked by these senses are protected by other activities which deviates its attention towards spiritual world. 

In Niyama, 5 organs (eyes, nose, ear, skin, tongue) gets engaged 24x7 towards spiritual activities so that even if senses tried to entice, it finds no time to fall in.

Due to this, Niyama expects those who want to grow spiritually 
- to wake up daily at 4AM and have bath in cold water.
- to do pooja least thrice a day (morning, noon and evening) and engage hands, eyes, words in offering flowers, bhajan (devotional songs), reciting mantras, reciting bhagavatham, bhagavath gita and so on.
- to practice fasting for twice a month atleast (on ekadesi days) which creates a toughness in mind to control hunger and thirst.

By engaging the 5 organs (whole human body) 24x7 to engage in spiritual activity, makes a person grow spiritually faster to next level
A person who is engaged himself in pooja, reciting bhajans and listening spiritual discourse and reading bhagavath gita 24x7, 
finds no time to chit-chat with friends, 
finds no time to watch television, 
finds no time to do gossips, 
finds no time to create enemies..

To help this better, spiritual inclined person sometimes don't shave their heads or some shave their heads completely.  
These kind of appearance is also practiced to alienate themselves from other humans who have materialistic desires.

Also shaving heads or having tuft (shikha) also helps spiritually inclined persons to distant himself from the materialistic inclined people and for his own protection.

Hence, 
By engaging his 5 organs in spiritual activities, we can pass "Niyama".  

Limited Diet, limited Sleep, limited Talk and limited Labour necessary to live, helps gaining self control.
These virtues fall under the group called "Niyama".

Yoga or merging in the lord of the universe is impossible without this self control.
A river without strong banks does not reach the ocean.
It floods the lands and habitations close by and causes devastation.
Similarly one who lacks self control seldom succeeds in yoga.

The Person who have cleared "Niyama", will not just have control of senses, but have very strong determination to achieve their target irrespective of circumstance.




3. Asana (Achieving internal energy):

Those who have achieved Yama and Niyama, they enter the 3rd phase called "A'sana" (Aasana).



Yama gives control of senses (see, smell, hear, touch, taste).

Niyama ensures 5 organs which gets provoked by these senses are protected by other activities which deviates its attention towards spiritual world. 

A'sana, is a practice given to this whole body to stay still and firm. 


You would have heard, People relate "Mind with Waves".  

When one Wave appear, before it disappears, simultaneously another wave jumps in.

That's the nature of Wave.

Like Waves, Mind is also a Wave which flows inside our human body. 


Waves are created due to little movement caused by ocean.  
If Ocean moves faster, it creates Tsunami and waves can destroy the whole world in split seconds.

Similarly, Mind (Wave) also gets excited by the movement of this human body.  

Even if the human body does not move, still there is movement of blood and nerves inside us. Even this movement excites our mind waves. 
The more we move, laugh, run, speak, jump, dance, the mind waves gets ignited by these movements and gets more disturbed.  
So, 
A'sana is key practice to this human body to keep the body at one position for a long period.
Yoga A'sana is world famous today.  Everyone is interested in Yoga due to this.
The benefit of Yoga is to slow down the mind waves. 
More the mind waves moves slowly, More the peace we get. 

So, in this 3rd Phase, a person who want to move in spiritual ladder and achieve moksha, 1st have to gain some peace within himself. 
To achieve peace, his mind should be made calm.   
To achieve calmness, A'sana was essential.  




Physical exercise is applicable to body only. 
It creates strength and agility to the body.

But, 
Yoga A'sana is applicable to body and mind.  
So if Yoga A'sana is practiced just like an exercise, it won't slow down the mind waves.  It gives only physical agility and good health. 

Yoga A'sana must be done very slowly. 
The more you stay in one Yoga Position for a long time, the more the benefit you will receive. 
The more your body don't move, lesser the mind wave and more the benefit you will get to achieve peace within you.
By sitting in Padma A'sana or Swastik A'sana or Siddha A'sana for an hour without any physical movement, itself gives tremendous health benefit + peace of mind.

Doing this Yoga Asana, makes your physic very strong and get ready for next toughest phases towards Moksha.

A person who have achieved great success in A'sana (Yoga) will have tremendous energy and excellent steady blood flow. 
They have very strong hips and bone marrow due to tremendous practice of A'sana. 

Having Strong Hips and Bone-Marrow is key qualifications to get ready for next toughest phases towards moksha.

Bharata Yogi have achieved the pinnacle of A'sana as well in his life. 

4. PrAnAyAma (Tiring the mind to think):
Those who have achieved Yama, Niyama, A'sana, they enter the 4th phase called "PrAnAyAma" (praanaayaamaa)
The person who achieved success in Yama, Niyama, A'sana itself considered as Yogi.  They get respected all over the world.  They have their own disciples.

Some Yogi gets struck in these phases due to fame, respect they gather. 
Some Yogi voluntarily involves themselves in social awakening.

Very few Yogi ignores such things and move further to next steps of Bhakti Yoga to reach Moksha (liberation from Birth-death cycle).

By Practicing Yoga A'sana, person gets tremendous energy and physical strength. 
With this strength, Yogi starts practicing Pra'na'ya'ma' to move himself to next level. 

By keeping the body standstill at one position for hours, Yogi gathers a way to slow down his mind flow.
Yoga A'sana slows down the mind, but does not bring "steadiness" in mind. 

A person with Steady mind, become a good student. 
To go up the Spiritual Ladder towards Moksha from here, it requires a good student who is ready to learn new experiences but never fall in...

A Person who is an expert in Yoga A'sana is not considered a Good Student yet to the path of Moksha.  He is just an expert to slow down his thoughts (mind) at his will.  

An Angry person inhales and exhales air faster than a normal person. 
A person in deep sleep, enjoys steady mind (no thinking, no dream at this stage). If you notice them, they breath steadily.

By doing Pranayaama, the inhale and exhale of air is controlled and streamlined.  There are so many pranayama techniques available to achieve good health, good heart, to raise kundalini sakthi (energy) and raise 7 chakras towards moksha.




Pranayama constitute 3 parts: 
1. pooragam -  Inhale
2. kumbagam - hold
3. reychagam - Exhale

By practicing Pranayama in below fashion for 6 months (daily 2 hrs each morning, noon and evening), you will start hear the clear sound of "Om" (a u m).

1. Inhale continously and slowly while Chanting "Rama Rama Rama" 16 times thru one side of nose (left)
2. Exhale continously and slowly while chanting "Rama Rama Rama" 32 times thru' other side of nose (right).
3. Inhale continously and slowly while Chanting "Rama Rama Rama" 16 times thru one side of nose (right)
4. Exhale continously and slowly while chanting "Rama Rama Rama" 32 times thru' other side of nose (left).
This is 1 count. Do this for 1 hr at morning, noon and evening.

This is the 1st step.. More you practice, the kundalini Sakthi (energy) will start to flow upwards, which can bring magical experience and divine experience and celestial experience) till you reach last chakra which gives you moksha (liberation).

By Doing Pra'na'ya'ma', air starts flowing inside our body smoothly. In turn, Our mind will be in a state of mesmerized state. 

Mind will behave like a extremely obedient student for those who is an expert in Breath control (Pranayama). 
If you say, go and study this book without any break, mind will be obedient and behave like a good student and read that book. 
A person who identifies that his mind is is mesmerized state thru' pranayama (like a snake mesmerized by charmer) gets ready to move to next level called Prathyahara.



5. PrathyAhAra (showing desired god to the mind):
Those who have achieved Yama, Niyama, A'sana, Pranayama, they enter the 5th phase called "PrathyAhAra"

After Pranayama, when the mind is in mesmerized state, the person (yogi) slowly advises the mind to think about Paramatma (Supreme God Narayana) in specific form like Narasimha, Vamana, Vasudeva, Vishnu. 
He instructs the mind like a friend that, you are supposed to help me (Jeevatma) to reach that Paramatma (Narayana, creator of everything).
During this time, visiting temple and seeing deity will create an attraction to mind. Mind will start thinking about Krishna, Rama, Shiva everytime..

In Prathyahara, Yogi introduces his supreme god (Narayana) to this mind.  
The mesmerized mind will start to recognize the supreme god and start to think about him (Supreme god).

After Prathyahara, Yogi moves to an very important phases called "Dha'rana"


6. dhArana (fixing the mind with desired god):

Those who have achieved Yama, Niyama, A'sana, Pranayama, Prathyaahaara, they enter the 6th phase called Dha'rana (Dhaarana).



Dharana is the beautiful phase, where Yogi evenif he wishes to disturb his mind in worldly things, it retrieves back and fall back to Supreme God (Narayana) feet. 



It is like a tremendous love affair. 

Just like a woman who is in love, irrespective of her daily activities, thinks about her love, the yogi's mind voluntarily falls to the feet of Krishna. 


This divine love is eternal and goes till moksha and stays forever.  

The person who achieved this Dhaarana will be in a state of lover. His mind is filled with joy because his mind always thinks about his lovable Supreme God (Narayana) irrespective of way he lives.  



A person in this state, will create divine songs, devotional songs which will become eternal for million of years.

Seeing such Soul itself will make others blissful and drag everyone to devotion (Bhakti).

Meera, Jayadeva, Purandara Das, Azhwar, Nayanmar are such great souls who lived in this land in this state. 





7. DhyAna (Meditation - Mind attentively thinks about desired god):
Those who have achieved Yama, Niyama, A'sana, Pranayama, Prathyaahaara, Dharana, they enter the 7th phase called Dhya'na (Dhyaana).

Bharat Yogi reached till Dhyana in his life time itself. 

In Dha'rana, the mind sticks to Supreme God (Narayana).

In Dhyana, Yogi forgets the world while the mind sticks to Supreme God (Narayana).

Bharat Yogi, one day he was doing saligrama pooja at early morning. He took a flower to offer to Narayana and said "Dhyaayaami". 
Immediately, he went to Dhyana. 

His heart was filled with Narayana, and lost the presence of the world. 
His Dhyana stayed till evening and kept the flowers in his hand for the whole day.  

He understood that he achieved Dhyana as in Ashtanga Yoga and knew that he is just 1 step away from moksha.  
At this time, Bharat Yogi had little pride about his hard work.  He felt pride about himself.

This pride was tested by Paramatma in the form of Deer. 

One day, Bharat Yogi saw a Deer chased by a lion.  The deer was pregnant that time and with fear, that deer gave birth to a deer on the way and escaped.

Seeing this, Bharat Yogi took that little deer and felt very bad about the situation.
He took that little deer in his ashram and started to take care.
He was little scared whether any wild animals will try to kill this little deer.
So he was extra cautious and spent most of his time with the deer presence. 
He gave food and almost forgot his Aim to reach Moksha. 

Once the deer grow little older, suddenly one day jumped out of the ashram and mingled with other deers and ran away.

Even though the deer left Bharat Yogi, he could not forgot the deer and even worried whether that deer will be hunted by any wild animals. 
This mental worry detoriated his health and left his body by thinking about the deer alone.

Next Birth, Bharat Yogi (who has achieved Yama, Niyama, Asana, Pranayama, Prathyaahaara, Dharana till Dhyana) born as deer.

Because he had achieved till Dhyana, even as Deer, he still remembered his previous birth and hence stayed away mingling with other deers till his last breath.

Again, he born as Jada Bharata. 
Since he has already achieved till Dhyana as Bharata Yogi, Jada Bharata from his birth stayed in Samadhi which is the final phase of Bhakti Yoga (Ashtaanga Yoga)

8. Samaadhi (merge with desired god):
Those who have achieved Yama, Niyama, A'sana, Pranayama, Prathyaahaara, Dharana, Dhyana, they enter the 8th Yoga called Samadhi

In Samadhi, Yogi not just forget the presence of this world, but he himself (Jeevatma) understand that is part of Paramatma (Narayana) and actually there is no difference.   
Its a state of Advaita where Jeevatma understand he looked different because of senses and mind (Maya) but actually he is also part of Paramatma himself. 
Krishna Chaitanya Mahaprabhu went to this status called "Samadhi" when he visited Vrindavan and while seeing Puri Jagannath (odisha).




Bharat Yogi in his 3rd Birth as "Jada Bharata" stayed in Samadhi from his birth and finally attained moksha.  
He was never even interested to drink mother's milk when he born. He never wanted to do that same mistake which he had done with Deer and falling in love and affection on perishable things. 


We know that, there are 2 ways to reach moksha are: 

1. Bhakti Yoga (thru' devotion)

2. Saranagathi (thru' surrender)


We have seen what is Bhakti Yoga (thru' Ashta'nga Yoga). 

For those who feel following Ashta'nga Yoga seems ok, but practically tough to follow, Supreme God (Narayana) himself showed the way of "Saranagathi".

When Arjuna was listening to all different Dharmic Advices from Sri Krishna during Kurukshetra War, he was in a dilemma what to do next? which dharma to follow?  
He finally asked Sri Krishna with folded hands, 
"Krishna, tell me.. what am i supposed to do?"
Once Arjuna became open minded and asked which is the best option for him to follow, Sri Krishna simply said, "Just surrender to me.. to me alone. I will absolve all your sins and give you moksha with my own wish. Do not worry".

This is called Saranagathi (Surrender).  

You will find only few, could achieve moksha by doing Ashtanga Yoga like Bharata Yogi.
But
You will find many countless sadhus achieved moksha by doing Saranagathi (Surrender) starting from Prahalada, Thyagajar Swami, Tukka Ram, NamDev, Purandara Das, Azhwar, Naayanmar, Meera and so on....
This Bharat Land, produces 1000s of such Great Yogi every decade. Even today, though moving to western culture, still 1000s of Sadhus, Mahatama, Yogi are keep coming.  

This is the beauty of this Bharat Land.  

Proud to born in this holy Land.
Proud to live as HINDU (Vedic Dharma)

The above explanation are extracted from Mahatma - Sri Krishnapremi Swamigal (Sri Sri Anna) discourse on Yoga.
Download the Divine discourses -> from srisrianna.com to get insight about everything you want to know about INDIA and it's history, values, Vedic Gods.