What is Day (நாள்), muhurtA (முகூர்த்தம்), kalA (கலை), kAshtai (காஷ்டை) என்றால் என்ன? மனு ஸ்மிருதி ஸ்லோகத்தை பார்போம்.... What Manu smriti says..
निमेषा दश च अष्टौ च काष्ठा
त्रिंशत् तु ताः कला ।
त्रिंशत् कला मुहूर्तः स्याद्
अहोरात्रं तु तावतः ॥
- மனு ஸ்மிருதி (Manu Smriti)
18 முறை கண் இமைக்கும் நேரத்தை, 1 காஷ்டை (3.2 sec) என்று சொல்கிறோம்.
30 காஷ்டை , 1 கலை (இன்றைய கணக்குப்படி 96 sec) என்று சொல்கிறோம்.
30 கலைகள், 1 முகூர்த்தம் (இன்றைய கணக்குப்படி 48 min/2880 sec) என்று சொல்கிறோம்.
30 முகூர்த்தம், இரவும் பகலும் சேர்ந்த ஒரு நாள் என்று சொல்கிறோம்.
18 times blinking eyes = 1 kAshtai
30 kAshtai = 1 kalA
30 kalA = 1 muhurtA
30 muhurtA = 1 full day (day+night)