ஸ்கந்தம் 1: அத்யாயம் 1
ஸ்ரீமத் பாகவதம்
Srimad Bhagavatham
பரமாத்மாவின் அவதாரங்களை பற்றி விவரிக்க - ரிஷிகள் செய்யும் பிரார்த்தனை
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஜன்மாத் யஸ்ய யத: அன்வயாத்
இதரத ச அர்தேஷு அபிஞ: ஸ்வராட் |
தேனே ப்ரஹ்ம ஹ்ருதா ய ஆதிகவயே
தேஜோ வாரி ம்ருதாம் யதா வினிமயோ
யத்ர த்ரிசர்கோ அம்ருசா |
தாம்னா ஸ்வேன சதா நிரஸ்த குஹகம்
சத்யம் பரம் தீமஹி ||
ॐ नमो भगवते वासुदेवाय
जन्माद्यस्य यतोऽन्वयाद् इतरत: च अर्थेषु अभिज्ञ: स्वराट्
तेने ब्रह्म हृदा य आदिकवये मुह्यन्ति यत्सूरय: ।
तेजोवारि मृदां यथा विनिमयो यत्र त्रिसर्गोऽमृषा
धाम्ना स्वेन सदा निरस्त कुहकं सत्यं परं धीमहि ॥ 1
தர்ம: ப்ரோஜ்ஜித கைதவ அத்ர
பரமோ நிர்மத்சரணாம் சதாம் |
வேத்யம் வாஸ்தவம் அத்ர வஸ்து
சிவதம் தாபத்ரய உன்மூலனம் ||
ஸ்ரீ மத் பகவதே மஹா முனிக்ருதே
கிம் வா பரைர் ஈஸ்வர: |
ஸத்ய ஹ்ருதி அவருத்யதே அத்ர
க்ருதிபி: சுஷ்ரூஷுபி: தத் க்ஷணாத் ||
धर्म: प्रोज्झित कैतव अत्र परमो निर्मत्सराणां सतां
वेद्यं वास्तवम् अत्र वस्तु शिवदं तापत्रय उन्मूलनम् ।
श्रीमद्भागवते महामुनि कृते किं वा परै: ईश्वर:
सद्यो हृदि अवरुध्यते अत्र कृतिभि: शुश्रूषुभि: तत्क्षणात् ॥ 2
நிகம கல்ப தரோ கலிதம் பலம்
சுக முகாத் அம்ருத த்ரவ ஸம்யுதம் |
பிபத பாகவதம் ரஸம் ஆலயம்
முஹுரஹோ ரஸிகா புவி பாவுகா: ||
निगम कल्पतरोर् गलितं फलं
शुक मुखाद् अमृत द्रव संयुतम् ।
पिबत भागवतं रसमालयं
मुहुरहो रसिका भुवि भावुका: ॥ 3
நைமிசே அனிமிஷ க்ஷேத்ரே
ருஷய: சௌனக ஆதய: |
சத்ரம் ஸ்வர்காய லோகாய
சஹஸ்ர சமம் ஆஸத ||
नैमिषे अनिमिष क्षेत्रे
ऋषय: शौनक आदय: ।
सत्रं स्वर्गाय लोकाय
सहस्र समम् आसत ॥ 4
த ஏகதா து முனய:
ப்ராத: ஹுத: ஹுத அக்னய: |
சத்க்ருதம் சூதம் ஆஸீனம்
பப்ரச்சு: இதம் ஆதராத் ||
त एकदा तु मुनय:
प्रात: हुत हुत अग्नय: ।
सत्कृतं सूतम् आसीनं
पप्रच्छु: इदम् आदरात् ॥ 5
ருக்ஷய உசு: (ऋषय ऊचुः)
த்வயா கலு புராணானி
ச இதிஹாசானி சானக |
ஆக்யாதானி அபி அதீதானி
தர்ம சாஸ்த்ராணி யான்யுத ||
त्वया खलु पुराणानि
स इतिहासानि चानघ ।
आख्यातानि अपि अधीतानि
धर्म शास्त्राणि यान्युत ॥ 6
யானி வேத விதாம் ஸ்ரேஷ்டோ
பகவான் பாதராயண: |
அன்யே ச முனய: சூத
பராவர விதோ விது: ||
यानि वेद विदां श्रेष्ठो
भगवान् बादरायण: ।
अन्ये च मुनय: सूत
परावर विदो विदु: ॥ 7
வேத்த த்வம் சௌம்ய தத் சர்வம்
தத்-த்வத: தத் அனுகிரஹாத் |
ப்ரூய: ஸ்னிக்தஸ்ய சிஷ்யஸ்ய
குரவோ குஹ்யம் அபி யுத ||
वेत्थ त्वं सौम्य तत्सर्वं
तत्त्वत: तद् अनुग्रहात् ।
ब्रूयु: स्निग्धस्य शिष्यस्य
गुरवो गुह्यम् अप्युत ॥ 8
தத்ர தத்ர அஞ்சஸா ஆயுஸ்மன்
பவதா யத் வினிஸ்சிதம் |
பும்ஸாம் ஏகாந்தத: ஸ்ரேய:
தத் ந: ஸம்ஸிதும் அர்ஹஸி ||
तत्र तत्र अञ्जसा आयुष्मन्
भवता यद् विनिश्चितम् ।
पुंसाम् एकान्तत: श्रेय:
तत् न: शंसितुम् अर्हसि ॥ 9
ப்ராயேன அல்ப ஆயுஷ: ஸப்ய
கலௌ அஸ்மின் யுகே ஜனா: |
மந்தா: சுமந்த: மதயோ
மந்த பாக்யா ஹி உப-த்ருதா: ||
प्रायेण अल्प आयुष: सभ्य
कलावस्मिन् युगे जना: ।
मन्दा: सुमन्द मतयो
मन्द भाग्या हि उपद्रुता: ॥ 10
பூரீணி பூரி கர்மானி
ஸ்ரோதவ்யானி விபாகஸ: |
அத: சாதோ அத்ர யத் சாரம்
சமுத் த்ருத்ய மனீஷயா |
ப்ரூஹி பத்ராய பூதானாம்
ஏன ஆத்மா சுப்ரஸீததி ||
भूरीणि भूरि कर्माणि
श्रोतव्यानि विभागश: ।
अत: साधो अत्र यत्सारं
समुद् धृत्य मनीषया ।
ब्रूहि भद्राय भूतानां
येनात्मा सुप्रसीदति ॥ 11
சூத ஜானாஸி பத்ரம் தே
பகவான் ஸாத்வதாம் பதி: |
தேவக்யாம் வசுதேவஸ்ய
ஜாதோ யஸ்ய சிகீர்ஷயா ||
सूत जानासि भद्रं ते
भगवान् सात्वतां पति: ।
देवक्यां वसुदेवस्य
जातो यस्य चिकीर्षया ॥ 12
தன்ன ஸுஸ்ருச மானானாம்
அர்ஹஸி அங்க அனுவர்ணிதும் |
யஸ்ய அவதாரோ பூதானாம்
க்ஷேமாய ச பவாய ச ||
तन्न: शुश्रूष माणानाम्
अर्हसि अङ्ग अनुवर्णितुम् ।
यस्य अवतारो भूतानां
क्षेमाय च भवाय च ॥ 13
ஆபன்ன சம்ஸ்ருதிம் கோரம்
யந்நாம விவஸோ க்ருணன் |
தத: சத்யோ விமுச்யேத
யத் பிபேதி ஸ்வயம் பயம் ||
आपन्न: संसृतिं घोरां
यन्नाम विवशो गृणन् ।
तत: सद्यो विमुच्येत
यद् बिभेति स्वयं भयम् ॥ 14
யத் பாத சம்ஸ்ரயா: சூத
முனய: ப்ரசமாயனா: |
சத்ய: புனந்தி உபஸ்ப்ருஷ்டா:
ஸ்வர்துனீ ஆப: அனுசேவயா ||
यत् पाद संश्रया: सूत
मुनय: प्रशमायना: ।
सद्य: पुनन्ति उपस्पृष्टा:
स्वर्धुनि आपो अनुसेवया ॥ 15
கோ வா பகவத: தஸ்ய
புண்ய ஸ்லோகேத்ய கர்மன: |
சுத்த காமோ ந ஸ்ருணுயாத்
யச: கலி மலாபஹம் ||
को वा भगवत: तस्य पुण्य श्लोकेड्य कर्मण: ।
शुद्धि कामो न शृणुयाद् यश: कलि मलापहम् ॥ 16
தஸ்ய கர்மானி உதாராணி
பரிகீதானி சுரிபி: |
ப்ரூஹி ந: ஸ்ரத்தா-னானாம்
லீலயா ததத: கலா: ||
तस्य कर्माणि उदाराणि
परिगीतानि सूरिभि: ।
ब्रूहि न: श्रद्दधा नानां
लीलया दधत: कला: ॥ 17
அத ஆக்யாஹி ஹரேர் தீமன்
அவதார கதா: சுபா: |
லீலா வித தத: ஸ்வைரம்
ஈஸ்வரஸ்ய ஆத்ம மாயயா ||
अथ आख्याहि हरे: धीमन्
अवतार कथा: शुभा: ।
लीला विदधत: स्वैरम्
ईश्वरस्य आत्म मायया ॥ 18
வயம் து ந வித்ருப்யாம:
உத்தம ஸ்லோக விக்ரமே |
யத் ஸ்ருண்வதாம் ரஸ ஞானாம்
ஸ்வாது ஸ்வாது பதே பதே ||
वयं तु न वितृप्याम
उत्तम श्लोक विक्रमे ।
यत् श्रुण्वतां रसज्ञानां
स्वादु स्वादु पदे पदे ॥ 19
க்ருதவான் கில கர்மானி
சஹ ராமேன கேசவ: |
அதிமர்த்யானி பகவான்
கூட: கபட மானுஷ: ||
कृतवान् किल कर्माणि
सह रामेण केशव: ।
अति मर्त्यानि भगवान्
गूढ: कपट मानुष: ॥ 20
கலிம் ஆகதம் ஆக்யாய
க்ஷேத்ர அஸ்மின் வைஷ்ணவே வயம் |
ஆஸீனா தீர்க சத்ரேன
கதாயாம் சக்ஷனா ஹரே: ||
कलिम् आगतम् आज्ञाय
क्षेत्रेऽस्मिन् वैष्णवे वयम् ।
आसीना दीर्घ सत्रेण
कथायां सक्षणा हरे: ॥ 21
த்வம் ந சந்தர்ஷிதோ தாத்ரா
துஸ்தரம் நிஸ்தி-தீரஷ்தாம் |
கலிம் சத்-த்வஹரம் பும்ஸாம்
கர்ணதார இவார்நவம் ||
त्वं न: सन्दर्शितो धात्रा
दुस्तरं निस्ति तीर्षताम् ।
कलिं सत् त्वहरं पुंसां
कर्णधार इवार्णवम् ॥ 22
ப்ரூஹி யோகேஸ்வரே க்ருஷ்ணே
ப்ரஹ்மன்யே தர்மவர்மனி |
ஸ்வாம் காஷ்டாம் அதுனா உபேதே
தர்ம: கம் சரணம் கத: ||
ब्रूहि योगेश्वरे कृष्णे
ब्रह्मण्ये धर्म वर्मणि ।
स्वां काष्ठाम् अधुना उपेते
धर्म: कं शरणं गत: ॥
குருநாதர் துணை