அர்ஜுனன் காண்டீபத்தை எப்போது பெற்றான்? அறிவோம் மஹாபாரதம்..
அர்ஜுனன் தீர்த்த யாத்திரை முடித்து சுபத்ரையை மணம் செய்து கொண்ட பிறகு, ஶ்ரீ கிருஷ்ணரின் உதவியுடன், காண்டவ வனத்தை அழித்து அக்னிக்கு ஹோமம் செய்தான்.
இதனால் சந்தோஷமடைந்த அக்னி பகவான் நேரில் பிரத்யக்ஷமாகி, அர்ஜுனனுக்கு,
- காண்டீபம் என்ற திவ்யமான வில்லையும்,
- பாணங்கள் குறையாத 2 அம்புரா துணியையும்,
- ஹனுமன் கொடி பறக்கும் திவ்யமான தேரையும் கொடுத்தார்.
व्यवसाय सहायस्य विष्णोः शत्रु वधेषि इव।
पार्थाय अग्निः ददौ च अपि गाण्डीवं धनुः उत्तमम्।।
इषुधी च अक्षयैः बाणै रथं च कपिलक्षणम्।
मोक्षयामास बीभत्सुर्मयं यत्र महासुरम्।।
Adi Parva 61 - vyasa mahabharata
No comments:
Post a Comment